செய்திகள் இலங்கை-அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் காவல்துறையினரால் அகற்றம் May 1, 2022 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL அலரிமாளிகையின் முன்னால் பேரணி இன்று அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களின் கூடாரத்தை காவல்துறையினர் அகற்றியதை தொடர்ந்து மீண்டும் அந்த பகுதியில் கூடாரங்களை அமைப்பதற்காக பெருமளவானவர்கள் அலரி மாளிகை நோக்கி பேரணியாக செல்கின்றனர். @24Tamil News