தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

60
107 Views

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம்  இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புதுவருட வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here