பாலியல் பொம்மை விவகாரம்: அவுஸ்திரேலியாவில் சிங்கப்பூர் மாணவருக்கு  சிறைத்தண்டனை

46
133 Views

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்ததற்காகவும் குழந்தைகளிடம் தகாத முறையில் பயன்படுத்தும் பொருள்கள் அவரிடம் இருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவரின் அனுமதி விசா தற்போது மறு ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளதால் இவர் நாடுகடத்தலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here