#P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

2f2ea145 231f 4931 8217 aa5604f5dfe3 #P2P போராட்டம் - பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

c0817e45 05f6 4c36 8cd6 85c8faa916b7 #P2P போராட்டம் - பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

5f8ecf58 d4f2 4c8f b6aa e9dacc362d12 #P2P போராட்டம் - பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

154 #P2P போராட்டம் - பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

b444f502 8719 4257 bac3 8cba5d4c1f9b #P2P போராட்டம் - பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

கொரோனா அச்சுறுத்தலையடுத்து சுகாதார விதிமுறைகழுக்கமைவாக குறித்த  பேரணி,  BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd E12 5DH ) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து  ஆரம்பமாகியுள்ளது.