அமெரிக்கா நோக்கிச் செல்லும் Honduras நாட்டு குடியேறிகள்

52
103 Views

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான Honduras (ஹோண்டுராஸ்) நாட்டு குடியேறிகள் கவுதமாலா, மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவில் தஞ்சம் கோரும் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

Image may contain: 1 person, outdoor

குடியேறிகளின் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டை வீசியும் கவுதமாலா பாதுகாப்பு படையினர் இவர்களது தஞ்சம் கோரும் பயணத்தைத் தடுக்க முயற்சித்திருக்கிறது.

Image may contain: one or more people, crowd and outdoor

“இது போன்ற பெரும் சட்டவிரோத மக்கள் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிராந்திய சிக்கலைக் கவனிக்கும் விதமாகவே அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம்,” என கவுதமாலா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here