அவுஸ்திரேலியா – நகர்புறத்துக்கு வெளியே உள்ள வீடுகள் விலையேற்றம்

75
117 Views
அவுஸ்திரேலியாவின் நகர்புறத்துக்கு வெளியில் உள்ள பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் வீடுகள் விலையேறியுள்ளன.
கொரோனா சூழலினால் வெளிநாடுகளுக்கு போக முடியாத நிலையும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலும் இவ்விலையேற்றத்துக்கான காரணிகளாகப் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த், தெற்கு அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளில் உள்ள புதிய வீடுகள் சுமார் 13 சதவீத விலையேற்றத்தை கண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here