இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் விசாயின்றி செல்லலாம்!

நேபாளம், மாலத்தீவு, பூட்டான், மொரிஷியஸ்  உள்ளிட்ட 16 நாடுகள் விசாயின்றி இந்தியர்களை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் முரளிதரன்.

  1. பர்படாஸ்
  2. பூட்டான்
  3. டொமினிக்க குடியரசு
  4. கிரெனடா
  5. ஹைதி
  6. ஹாங்காங் (சிறப்பு நிர்வாகப் பகுதி)
  7. மாலத்தீவு
  8. மொரிசியஸ்
  9. மொன்செராட்
  10. நேபாளம்
  11. நியுவே தீவு
  12. சமோவா
  13. செனிகல்
  14. டிரினிடாட் மற்றும் டொபாகோ
  15. செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  16. செர்பியா

இதைத் தவிர பல நாடுகள், அந்நாட்டுக்குள் நுழையும் போது நேரடியாக விசா பெறும் வசதியினை இந்தியர்களுக்கு வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.