திறைசேரியின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.



