எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடலப் பேழைகள்

317
272 Views

எகிப்தின் லுக்சோர் நகரில் 20 இற்கும் மேற்பட்ட மூடப்பட்ட நிலையில் உள்ள புராதன உடலப் பேழைகளை புதைபொருள்  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதும் தெளிவான வர்ணப் புச்சுடன் இந்த புராதன மம்மி பேழைகள் காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய வருடங்களில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபொருட்களில் இந்த உடல்பேழைகள்தான் மிக முக்கியமானவை என எகிப்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லுக்சோரில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த புராதன உடலப்பேழைகள் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடத்தப்படும் ஊடக மாநாட்டில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here