கூட்டு sponsor திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் உள்ள 7 அகதிகள் கனடாவில் குடியமர்வு!

383 Views

கூட்டு sponsor திட்டத்தின் கீழ்

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து, பப்புவா நியூ கினியில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்ந்துவந்த ஏழு அகதிகள் சிறப்பு கூட்டு sponsor திட்டத்தின் கீழ் கனடாவில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

மனுஸ் – நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்ற அவுஸ்திரேலிய அரசின் கடுமையான அறிவிப்பினை அடுத்து, ஆஸ்திரேலிய – கனடிய பொது அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் பல அகதிகள் கனடாவில் குடியமர்த்தப் பட்டுவருகின்றனர்.

Leave a Reply