செய்திகள் கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: பெருமளவானோர் பலி August 10, 2026 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: சோக்கோ பிராந்தியத்தில் கட்டிடங்கள் சேதம், தேவாலயம் இடிந்தது. 20 பேர் பலி, எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது.