57 வைத்திய நிபுணர்கள் 5 வருட சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு செல்ல முயற்சி

195 Views

ஐம்பத்தேழு வைத்திய நிபுணர்கள் ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறையில் வேலைக்காக இங்கிலாந்து செல்ல சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர்.

சுற்றறிக்கை 2022/14 தொடர்பாக, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளனர்.

இவ்வாறு மருத்துவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வதாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply