கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். ஊடகவியலாளர்களின்
கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் தமிழரசுக்கட்சியிலுள்ளவர்களிடம் ஆதரவானவர்களும் உள்ளனர். எதிரானவர்களும் உள்ளனர். 20 ஆம் திகதிக்கு இடையில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது. கூடியே இறுதிமுடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.