செய்திகள் ஒரே நாளில் 156 பேர் உயிரிழப்பு; இலங்கையில் உச்சம் தொடும் கொரோனா தொற்று August 12, 2021 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL இலங்கையில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றினால் மேலும் 156 பேர் மரணமாகினர். நேற்றைய தினம் இவர்கள் மரணமடைந்ததாக சுகாதாரத் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்தது. இதனையடுத்து இலங்கையில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 5,620ஆக உயர்ந்துள்ளது.