
நெடுந்தீவு அருகே 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்தவை எனக் கூறப்பட்டு இரண்டு தமிழக மீன்பிடிப் படகுகள் இன்று அதிகாலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படகில் இருந்த இராமேஸ்வரம் பகுதி 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.