12 தமிழக மீனவர்கள் விடுதலை

141 Views

12 தமிழக மீனவர்கள் விடுதலை

12 தமிழக மீனவர்கள் விடுதலை:  12  தமிழக மீனவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் நடைபெற்ற வழக்கில் குறித்த 12 மீனவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Leave a Reply