வியப்பில் ஆழ்த்திய யாழ் பல்கலை மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கண்டுபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர்.