விமல் வீரவன்ச கைது

மே 18 பத்தரமுல்ல இராணுவ நினைவு தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க  விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை  தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.