பொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இங்கு இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 7,634
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5,545
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1469
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,312