தியாகி திலீபனை நினைவுகூர்வதற்காக, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலி எழுப்பிகளை காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
பொது இடத்தில் உரிய அனுமதியின்றி குறித்த ஒலி எழுப்பிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறியே காவல்துறையினர் அவற்றை அகற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



