கோவிட்-19; – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சமாக உயர்வு

உலகில் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 211,065 பேர் மரணமடைந்துள்ளனர். 3,055,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 919,366 பேர் குணமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 56,527

இத்தாலி – 26,977

ஸ்பெயின் – 23,521

பிரான்ஸ் – 23,293

பிரித்தானியா – 21,092

பெல்ஜியம் – 7,207

ஈரான் – 5,806

ஜேர்மனி – 6,050

சீனா – 4,633

நெதர்லாந்து – 4,518

பிரேசில் – 4,543

துருக்கி – 2,900

கனடா – 2,702

சுவீடன் – 2,274

சுவிற்சலாந்து – 1,665

இந்தியா – 939