கொரோனா வைரசின் தாக்கம் – இறப்பு எண்ணிக்கை 190,197

பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொ-ரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 190,197 பேர் மரணமடைந்துள்ளனர். 2,712,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 744,366 பேர் குணமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 49,736

இத்தாலி – 25,549

ஸ்பெயின் – 22,157

பிரான்ஸ் – 21,856

பிரித்தானியா – 18,738

பெல்ஜியம் – 6,490

ஈரான் – 5,481

ஜேர்மனி – 5,404

சீனா – 4,632

நெதர்லாந்து – 4,177

துருக்கி – 2,491

கனடா – 2,143

சுவீடன் – 1,937

சுவிற்சலாந்து – 1,549

இந்தியா – 721