இலங்கையில் மேலும் 7 கொரோனா மரணங்கள் – பலியானோர் தொகை 297 ஆகியது

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனவினால் மரணமாகினர். இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 297ஆக உயர்ந்துள்ளது.