இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பெருமளவிலானோர் கொரோனா தொற்றுக்களுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது வரையில் கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 634 ஆக உயர்ந்துள்ளது.