வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கொரோனா – ஐந்து பெண் கைதிகள் உட்பட ஆறு பேர் பாதிப்பு

257 Views

கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா பரிவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிறைக் கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதளை நடத்தப்படட்டது.

இதன்போதே ஐந்து பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

Leave a Reply