வெறுமனே அடையாளப் போராட்டங்களோடு தமிழ் அரசியல் தரப்பினர் | ePaper 187

அடையாளப் போராட்டங்களோடு தமிழ் அரசியல்
Weekly ePaper 187

வெறுமனே அடையாளப் போராட்டங்களோடு தமிழ் அரசியல் தரப்பினர்

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு புத்தர் சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்வதற்கான விசேட வழிபாடு கட ந்த 12.06.2022 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும், அதில் அனைவரையும் பங்கேற்குமாறும், ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் அழைப்பு விடுத்திருந்தார்…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்