விண்வெளியில் தூங்கிய சீன வீரர்கள்

176 Views

சீனா ஐந்து வருடங்களுக்கு பின் தனது சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது.

நேற்று விண்வெளியில் அவர்களின் 24 மணி நேரம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் ஒரு காணொளியை வெளியிட்டது சீனா.

அதில் அவர்களை சுற்றி பெட்டிகள் சுழலும் நிலையில், டியூ பூமிங், டாங் ஹாங்போ, நீ ஹெய்ஷெங் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் உணவு உட்கொண்டனர். மேலும் மதிய நேர உறக்கத்திற்கு அவர்கள் தயாராகும் காட்சிகள் உள்ளன.

Leave a Reply