வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

வவுனியாவில் நாளை 16ம் திகதியிலிருந்து 31ம்திகதி வரையிலான தினங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மின்சாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொள்கின்றது.

16.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம் , ஈரப்பெரியகுளத்திலிருந்து பூஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், பூஓயா இரானுவ முகாம், Recobo North ஆகிய இடங்களிலும்,

17.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, அவுசதப்பிட்டிய கிராமம், சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும் ,

18.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம்

20.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம் ஆகிய பிரதேசங்களிலும்,

21.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம் P.S.C, பகல அளுத்வத்த கிராமம் , மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம் , சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும்,

22.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மதவுவைத்தகுளம் கிராமம், சூடுவெந்தபுலவு, பகல அளுத்வத்த கிராமம், மகாறம்பைக்குளம், சாளம்பைக்குளம் ஆகிய பிரதேசங்களிலும்

23.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம் P.S.C , பகல பகல அளுத்வத்த கிராமம் , சாளம்பைக்குளம், மதவுவைத்தகுளம், தவசிக்குளம், லக்ஸபானா வீதி, பண்டாரிக்குளம், பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரைக்கும்,

24.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மகாறம்பைக்குளம் P.S.C , பகல அளுத்வத்த கிராமம், சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும்,

25.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பகல அளுத்வத்த கிராமம் , பறயனாளங்குளத்திலிருந்து முகத்தாங்குளம் வரைக்கும், மெனிக்பாம் I,II,III மற்றும் IV ஆகிய இடங்களிலும்,

27.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும்,

28.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, Gowloom Garments , ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம் ,யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், Air Point Joint Service Army Camp, BOO ஓயா,Recbo North, மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய இடங்களிலும்,

29.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரைமதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும்,

30.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மதவுவைத்தகுளம் கிராமம், அவுசதப்பிட்டிய கிராமம், மகாறம்பைக்குளம் கிராமம்,பம்பைமடு கிராமம் ஆகிய இடங்களிலும்,

31.01.2020ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அவுசதப்பிட்டிய கிராமம் , மகாறம்பைக்குளம் கிராமம் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.