முஸ்லிம் அல்லாத அகதிகளின் குடியுரிமை விண்ணப்பங்களை வரவேற்கும் இந்திய அரசு

129 Views

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில்:

குடியுரிமைச் சட்டம் 1955-இன் பிரிவு 16-இன் கீழ் அளிக்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில், 2014, டிசம்பர் 31-க்குள் இந்தியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் மதத்தவர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை குடியுரிமைச் சட்டம் 1955-இன் பிரிவு 5 அல்லது 6-இன் கீழ் இந்திய குடிமக்களாக பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது.

Leave a Reply