முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

195 Views

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்! சின்னவன் சிறியவன் சிங்களன் விரட்டிச் செந்தமிழ் ஈழம் காக்கின்றோம்! மன்னவன் நாளை மணிமுடி புனைகையில் மலர்களாய் மாறிப் பூக்கின்றோம்!

Leave a Reply