379 Views
மண்கும்பானில் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் ஊர் மக்களால் சற்று முன் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது……
இதை பற்றி விரிவாக மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதில் அவ்வாறு மணல் அகழ்வு நிறுத்தப்படவில்லை என்பதினால் ஊர் மக்கள் இவ் செயற்பாடுகள் நடாத்த பட்டதாக தெரியவருகிறது.