தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் -நிக்கோலாய் விலும்சன் M.P

நடந்த முடிந்த(10.06.2021) ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியப் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன், தமிழ் மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சனின் முழு உரையின் காணொளி வடிவம்,

Leave a Reply