1,125 Views
தமிழகத்தில் உள்ள திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் எனும் தனி சிறையில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் இன்று 8வது நாளாகவும் கொண்டிருக்கின்றது.
இதுநாள் வரையில் எந்த ஒரு தீர்வும் கிடைக்காத பட்சத்தில் நாம் இன்று மௌனவிரதம் போராட்டமாக அதன் அடையாளமாகவும், வாயினில் கருப்பு துணியை அணிந்து அடையாள போராட்டமாக இன்று மாற்றியுள்ளோம்.
அதே நேரம், தம்மை உடனே விடுதலை செய்யக் கோரி தமிழக முதலமைச்சருக்கும் குறித்த அகதிகள் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.