1957 – இன் போது அரசியல் சட்டத்தைக் கொளுத்திய போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த ஈகியர்க்கும், தமிழீழ விடுதலைப் போரில் தங்களின் இன்னுயிர் ஈந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கும், இலக்கணக்கான தமிழீழத் தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சென்னை – பாவலரேறு பகுதியில் இடம்பெற்றது.