கனத்த இதயத்தோடு ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில்

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.இதன்போது பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களான உமாசங்கர் மற்றும் கயலட்சுமி ஆகியோரின் தாயாரன வள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

44 கனத்த இதயத்தோடு ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில்

2 கனத்த இதயத்தோடு ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில்

7 கனத்த இதயத்தோடு ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில்

கனத்த இதயத்தோடு முள்ளியவளை துயிலும் இல்லத்தில்