சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்ம் இன்று மாலைபல்கலைக்கழக வளாகத்துக்குள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Leave a Reply