சிறீலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்பு இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்- சீனபாதுகாப்பு அமைச்சர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் விதத்தில் காணப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் தெரிவித்துள்ளார்.

21 2 சிறீலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்பு இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்- சீனபாதுகாப்பு அமைச்சர்

ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சிறீலங்கா  ஜனாதிபதிக்கும் தனக்குமடையிலான பலனளிக்கும் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

Leave a Reply