சம்பூரில் புதைகுழியில் ஆயுதம் என தோன்றிய போது ஒன்றுமில்லை

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலை புலிகளின் ஆயுத கிடங்கு என தோன்றப்பட்ட போது எதுவும் கிடைக்கவில்லை

இவ் அகழ்வுப் பணி இன்று (14)இடம் பெற்றது. மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் தலைமையில் இவ் அகழ்வுப் பணி திருகோணமலை தடயவியல் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது குறித்த பகுதியில் சுமார் 12 அடி தோன்றப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்கவில்லை மீண்டும் இயந்திரத்தை கொண்டு குறித்த கிடங்கை மூடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

sampur trinco சம்பூரில் புதைகுழியில் ஆயுதம் என தோன்றிய போது ஒன்றுமில்லை