கோவிட்-19 – இறந்தவர்களின் எண்ணிக்கை 850,673

411 Views

கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் உலகில் 850,673 பேர் பலியாகியுள்ளதுடன், 25,393,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 17,710,802 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 187,226 பேர் பலியாகியுள்ளதுடன், 60 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் 120,896 பேரும், இந்தியாவில் 64,646 பேரும், மெக்சிகோவில் 64,158 பேரும், பிரித்தானியாவில் 41,499 பேரும், இத்தாலியில் 35,477 பேரும், பிரான்ஸ்சில் 30,606 பேரும், ஸ்பெயினில் 29,011 பேரும், பெருவில் 28,788 பேரும், ரஸ்யாவில் 17,093 பேரும், கனடாவில் 9,117 பேரும் பலியாகியுள்ளனர்.

Leave a Reply