இஸ்ரேல் வான்தாக்கு ல்களில் 18 பாலஸ்தீனியர்கள் பலி , 50 க்கும் மேற்பட்டோர் காயம்

254 Views

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து பலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா உறுதிப்படுத்தினார்.

Leave a Reply