இந்திய குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

147 Views

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுக்க இருக்கும் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு 21ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply