ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகி மரணம்

276 Views

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான
திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்.

இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகி வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.

Leave a Reply