அவுஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தில் திருத்தம்

304 Views

Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021- இந்த சட்டம் தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் விளக்க அறிக்கையில், “தனிப்பட்ட ஒரு நபரின் தஞ்ச விவகாரத்தில் தலையிட்டு அது பொது நலனுக்கு உட்பட்டது எனக் கருதும் பட்சத்தில், குடிவரவுத் தடுப்பில் உள்ள ஒருவருக்கு விசா வழங்கும் அதிகாரம் புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு உள்ளது. எது பொது நலன் , எது பொது நலனில்லை என்பது அமைச்சரின் முடிவைப் பொறுத்தது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply