அவுஸ்திரேலியா அகதிகளை தண்டிக்கும் தற்காலிக விசா

153 Views

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் எவரும் அந்நாட்டில் நிரந்தரமாக மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்பட அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் சமூகத் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் ஏற்கனவே தற்காலிக விசாக்களில் உள்ள 18,000 பேர் வரிசையிலேயே சேர்க்கப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.

இதனால் அவர்களின் எதிர்காலம் தொடர்ந்து நிச்சயத்தன்மையற்ற நிலையிலேயே இருக்கும் எனப்படுகின்றது.

Leave a Reply