அமெரிக்காவில் அதிகளவான வாக்குப் பதிவு

293 Views

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு 10கோடிப் பேர் வாக்களித்துள்ளனர். இது அமெரிக்காவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 47 சதவீதமாகும்.

 

Leave a Reply