அமெரிக்காவில் அதிகரிக்கும் அகதிகள் பிரச்சினை – தெற்கு எல்லைக்குச் சென்றார் கமலா ஹாரிஸ்

242 Views

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பின்பு அந்நாட்டின் தெற்கு எல்லைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் தஞ்சம் கோரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோவுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

வறுமை, ஊழல், வன்முறை ஆகியவற்றின் காரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து.

குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

நன்றி- பிபிசி

Leave a Reply