அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்

வல்வெட்டித்துறை என்று சொன்னாலே எவரும் எந்த ஊர் என்று கேட்கமாட்டார்கள். அது வரலாற்றின் அடையாளமாக, தமிழர்களின் மையப்புள்ளியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த ஊரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அங்கு இருப்பவர்களின் திறனும், தைரியமும் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

வருடா வருடம் தைப்பொங்கல் தினத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து, விதவிதமான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்க விடுவார்கள்.

வரலாறுகளை, தமிழர் தம் வீரத்தினை, தமிழர்கள் இழந்தவற்றை, தமிழர்களின் அடையாளங்களை பட்டங்களாக அவர்கள் வானில் பறக்கவிடுவார்கள்.

திருவிழாக்களில் கலந்துகொள்வது போல கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்று பார்வையிட்டுப் பொழுதைக் கழிப்பார்கள் பொதுமக்கள்.

நேற்றைய தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர். அங்கே வானில் ஏற்றப்பட்ட பட்டங்களின் தொகுப்பு….41 அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்625.0.560.350.390.830.053.800.670.160.91 6 அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்a அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்625.0.560.350.390.830.053.800.670.160.91 4 1 அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்aaq அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்aa அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்ssd அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்sdfs அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்dsddfsd அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்as அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்sss அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்