உலகத்தை அச்சுறுத்தும் ஒமிக்ரான் திரிபு இலங்கையில் அடையாளம்

320 Views

ஒமிக்ரான் திரிபு இலங்கையில் அடையாளம்

ஒமிக்ரான் திரிபு இலங்கையில்: உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் திரிபு, இன்றைய தினம் முதல் தடவையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்  இலங்கைக்குள் பிரவேசித்துள்ளமையை அடுத்து, நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தென்னாபிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள B.1.1.529 COVID-19 பிறழ்விற்கு Omicron என பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரான் திரிபு இலங்கையில் அடையாளம்

Leave a Reply