இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதியின் முயற்சி வெற்றி பெறுமா? | ePaper 180

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி
Weekly ePaper 180

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதியின் முயற்சி வெற்றி பெறுமா?

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்திருக்கின்றார். தற்போதைய ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு தாம் தயாராகவில்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கண்டியிலிருந்து இதற்காக பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதன் மூலமாக இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வைக் கண்டுவிட முடியும்…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்