விமல், கம்மன்பில வெளியேற்றம் அரசை ஆட்டம் காணச்செய்யுமா? | சட்டத்தரணி இளையதம்பி தம்மையா | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு
அமைச்சர்கள் வெளியேற்றம் அரசு ஆட்டம் காணச்செய்யுமா?
இரண்டு அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து கொழும்பு அரசியல் பரபரப்பாகியிருக்கின்றது. மற்றொரு அமைச்சர் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருக்கும் நிலையில், இராஜாங்க அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குள் அரசு தடுமாறிவரும் நிலையில் இந்த உள்வீட்டு பிரச்சினை ஜனாதிபதிக்கு அழுத்தங்களை மேலும் அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் ஜெனீவாவிலும் அதிகளவிலான விமர்சனங்களை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்த நிலைமைகள் தொடர்பில் சட்டத்தரணியும், அரசியல் – மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான இளையதம்பி தம்பையாவை உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக சந்திக்கின்றோம்.
- இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம்
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை; இலங்கை நடுநிலை வகித்தது எதற்காக? | கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி